மன்னார் பிரதேச ரீதியில் வாக்களிப்பு வீதாசாரம் வெளியீடு-
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் விகாதாசார விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது அந்த வகையில் மன்னார் மாவட்டதில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களின் காலை தொடக்கம் மதியம் வரையா வாக்களிப்பு விகிதமானது வெளியிடப்பட்டுள்ளது
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் அதிகளவகாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 64.36 வீதமான வாக்கு பதிவுகளும் குறைவாக நானாட்டான் பிரதேச செயலக பகுதிகளில் 54.57 வீதமான வாக்கு பதிவும் இடம் பெற்றுள்ளது
அத்துடன் மடு பிரதேச செயலக பகுதியில் 67.09 விகிதமும் முசலி பிரதேச பகுதிகளில் 67.03 வீதமும் மன்னார் நகர பிரதேச செயலக பகுதிகளில் 56.7 வீதமும் பதிவாகியுள்ளது
ஒட்டு மொத்தமாக மன்னார் மாவட்டம் முழுவதும் 56.72 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதுடன் 50706 பேர் இதுவரை வாக்களித்துள்ளமை குறிப்பிடதக்கது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் அதிகளவகாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 64.36 வீதமான வாக்கு பதிவுகளும் குறைவாக நானாட்டான் பிரதேச செயலக பகுதிகளில் 54.57 வீதமான வாக்கு பதிவும் இடம் பெற்றுள்ளது
அத்துடன் மடு பிரதேச செயலக பகுதியில் 67.09 விகிதமும் முசலி பிரதேச பகுதிகளில் 67.03 வீதமும் மன்னார் நகர பிரதேச செயலக பகுதிகளில் 56.7 வீதமும் பதிவாகியுள்ளது
ஒட்டு மொத்தமாக மன்னார் மாவட்டம் முழுவதும் 56.72 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதுடன் 50706 பேர் இதுவரை வாக்களித்துள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னார் பிரதேச ரீதியில் வாக்களிப்பு வீதாசாரம் வெளியீடு-
Reviewed by Author
on
November 16, 2019
Rating:

No comments:
Post a Comment