மன்னார் மாவட்டத்திற்கு நீளம் பாய்தல் போட்டியில் முதலாவது பதக்கம்...படம்
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மெய்வலுனர் விளையாட்டு போட்டியில் கொக்குப்படையானை சேர்ந்த மன்/கொண்டச்சி G.M.M.S பாடசாலையின் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஜெனுசன் பீரிஸ் நீளம் பாய்தல் போட்டியில் 6.99m தூரம் பாய்ந்து வர்ணச் சான்றிதழுடன் 3வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார.
எமது மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது நியூமன்னார் இணைய குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.
எமது மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது நியூமன்னார் இணைய குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.
மன்னார் மாவட்டத்திற்கு நீளம் பாய்தல் போட்டியில் முதலாவது பதக்கம்...படம்
Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment