நெல்சன் மண்டேலா சமாதான விருது பெற்ற மன்னார் சமாதான நீதவான்கள்-படங்கள்
இன்று கொழும்பு 07 விஜயராம மாவத்தையிலுள்ள ஜென்ரல்
கொப்பேகடுவ மகாநாட்டு மண்டபத்தில் இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையினால் இலங்கை முழுவதும் சமாதான நீதவான்கள் கெளரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் மன்னார் சமாதான நீதவான்களாக சேவையாற்றும் பின்வருவோர் கெளரவிக்கப்பட்டார்கள் நிகழ்வில் இலங்கைக்கான தென்னாபிரிக்கா தூதுவர் கலந்து சிறப்பித்ததுடன் அவரினால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது..
நெல்சன் மண்டேலா சமாதான விருது பெற்றோர்
01.தேசகீர்த்தி,தேச்சக்தி, தேச அபிமானி மகா தர்மகுமாரகுருக்கள்
02.திரு.சி.சிறிஸ்கந்தராஜா
தேச சக்தி விருது பெற்றோர்
01. திரு.பி. ஞானராஜ் (JP) உதவி கல்விப் பணிப்பாளர் மன்னார் வலயம்
02.திரு.கீத.பொன்கலன் (JP)பிரதம முகாமைத்துவ உதவியாளர் மன்னார் நகர சபை
03.திரு.அ.டியூக் குருஸ்(JP) இளைஞர் சேவை உத்தியோகத்தர்
“கீர்த்தி ஶ்ரீ” விருது பெற்றோர்
01. திரு.ஜெ.ரூபன் சில்வா (JP) சிரேஸ்ட பொது சுகாதர பரிசோதகர் மன்னார்.
02.திரு.அ.அமிர்தநாதன் (JP) கிராம உத்தியோகத்தர் மாந்தை மேற்கு.
03.திருமதி.கு.அனுசியா (JP) முகாமைத்துவ உதவியாளர் பிராந்திய உள்ளூராச்சி உதவி ஆனையாளர் அலுவலகம் மன்னார்
04.திரு.சொ.அர்ச்சுதா (JP) கணித ஆசிரியர் மன்னார்.
விருது பெற்ற அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

நெல்சன் மண்டேலா சமாதான விருது பெற்ற மன்னார் சமாதான நீதவான்கள்-படங்கள்
Reviewed by Author
on
December 08, 2019
Rating:

No comments:
Post a Comment