இலங்கைத் தமிழர்கள் தொடரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தகவல் -
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இதன்போது வட மாகாணத்திற்கு வருமாறு ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த்தை வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு
இலங்கைத் தமிழர்கள் தொடரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தகவல் -
Reviewed by Author
on
February 07, 2020
Rating:

No comments:
Post a Comment