மன்னார் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு -படங்கள்
கொரோனா தாக்கத்தின் மத்தியில் பொருளாதார ரீதியாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட சில கிராமங்களை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு மன்னார் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் இலங்கை வாலிபர் தேசிய சபை ஊடாக இந்த உலர் உணவு பொதிகள் புதன்கிழமை காலை 01.04.2020 மன்னார் YMCA கிளையின் தலைவர் திரு.ஜூட் பிகிறாடோ அவர்களுடன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு -படங்கள்
Reviewed by Author
on
April 02, 2020
Rating:

No comments:
Post a Comment