10000 வீரர்கள் கலந்து கொள்ளும் மாரத்தான் நிறுத்தி வைப்பு!
பெர்லினில், செப்டம்பர் 27ஆம் திகதி மிகப்பெரிய ஓட்டப்பந்தய போட்டி நடைபெற இருந்தது. இதில் கிட்டத்தட்ட 10,000 விரர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இதில், அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று காரணமாக அதை தடை செய்வதாகவும் அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து போட்களிலும், அக்டோபர் 24 வரை 5000பேருக்கு மேல் கூட பெர்லின் அரசு தடை அறிவித்துள்ளது. எனவே இதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய திகதிகளை நிர்வாகம் அறிவிக்கைவில்லை. பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் இந்த போட்டியில், எத்தியோப்பியாவின் Kenenisa Bekele இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
10000 வீரர்கள் கலந்து கொள்ளும் மாரத்தான் நிறுத்தி வைப்பு!
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment