அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு உதவும் கரங்கள் அமைப்பினால் ரூபா 2000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 75 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு

“ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” அதன் ஸ்தாபகர் உயர் திரு . செல்லத்துரை கேதீஸ்வரன் ( பிரதேச செயலாளர் ) அவர்களினால் கொரோனா பாதிப்பின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பும் இவ்நேரத்தில் நாளாந்த தொழில் இன்றி கஸ்டப்படும் குடும்பங்களின் பசியினை போக்கும் முகமாக ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு தலா 2000/- பெறுமதியான உணவுப் பொருட்கள் இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது இதற்கான நிதி அனுசரணையை அடம்பன் பிரதேச புலம்பெயர்ந்த உறவுகள் வழங்கியிருந்தார்கள் நிகழ்வில் குறித்த பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள் ,ஏற்பாட்டாளர்கள் திரு.குலநாயகம் ,திருஞானம் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்

புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன்
புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன்






மாந்தை மேற்கு உதவும் கரங்கள் அமைப்பினால் ரூபா 2000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 75 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு Reviewed by Admin on May 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.