அரிசிகளின் சில்லரை விலை நிர்ணயம்....
அரிசிகளின் உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (விாயழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 01 கிலோ கிராம் நாடு அரிசியின் விலை – 96 ரூபாய் எனவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 98 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாய் எனவும் வெள்ளை அரிசி ஒரு கி.கி.-93 ரூபாய் எனவும் கீரி சம்பா ஒரு கி.கி.-120 ரூபாய் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசிகளின் சில்லரை விலை நிர்ணயம்....
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment