விட்டமின் D குறைபாடு உள்ளவர்களே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பலியாகின்றனர் -
Queen Elizabeth Hospital Foundation Trust மற்றும் University of East Anglia ஆகியன இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஐரோப்பாவில் இடம்பெற்ற உயிரிழப்புக்களுடன் இந்த விட்டமின் D குறைபாட்டினை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்விற்காக 20 ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த தகவலானது இதுவரை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை.
விட்டமின் D குறைபாடு உள்ளவர்களே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பலியாகின்றனர் -
Reviewed by Author
on
May 02, 2020
Rating:

No comments:
Post a Comment