ஜோர்ஜ் புளொயிட்டின் இறுதிச் சடங்கு ஹூஸ்டனில் இடம்பெற்றது.,........
ஹூஸ்டினில் அமைந்துள்ள The Fountain of Praise Church இல் இறுதி ஆராதனைகள் இடம்பெற்றன.
இறுதி ஆராதனையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் உட்பட அந்தக் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், புளொயிட்டின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருந்தனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஜோர்ஜ் புளொயிட்டின் பூதவுடல், நல்லடக்கத்திற்காக குதிரை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது....
ஜோர்ஜ் புளொயிட்டின் இறுதிச் சடங்கு ஹூஸ்டனில் இடம்பெற்றது.,........
Reviewed by Author
on
June 10, 2020
Rating:

No comments:
Post a Comment