கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் 48 மணிநேரம் தடுப்புக்காவலில்.......
7.9 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான வைத்தியர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேர கொடுப்பனவு பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் 48 மணிநேரம் தடுப்புக்காவலில்.......
Reviewed by Author
on
June 10, 2020
Rating:

No comments:
Post a Comment