கடற்படை வீரர் ஒருவர் வாகன விபத்தில் பலி.......
இவ்வாறு உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் படை வீரராகப் பணிபுரியும் விக்கிரம திலக (வயது-31) என்பவராவர்.
இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் நேருக்கு நேர் மோதிண்டதில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நாளைய தினம்(1)
கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதோடு தம்பலகாமம்
பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படை வீரர் ஒருவர் வாகன விபத்தில் பலி.......
Reviewed by Author
on
July 01, 2020
Rating:

No comments:
Post a Comment