வாகனச் சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.............
இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என குறிப்பிடத்தக்கது...
வாகனச் சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.............
Reviewed by Author
on
July 23, 2020
Rating:

No comments:
Post a Comment