மன்னார் மாந்தை காத்தான்குளப் பங்கின் நான்காவது பங்குத்தநதையாக அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ..
மன்னார் மாந்தை மேற்கு பிரததேசசெயலகத்துக்குட்பட்ட காத்தான் குளகிராமத்தின் பாதுகாவலராய் இருந்து சுசையப்பர் ஆலயத்தினை தலையாக்கொண்டு ஐந்து துணையாலயங்களை கொண்டு இயங்கிவரும் காத்தான் குளப்பங்கின் நான்காவது பங்குத்தநதையாக அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்கள் 13.9.2020 திகதி அன்று காத்தான் குளபங்குத்தந்தையாக பணிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
இந்த பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை வசந்த குமார் அடிகளாரும் சிறிது காலம் பங்குத்தந்தையாக டெஸ்மன் அஞ்சலே அவர்களும் தற்போதுவரையும் பங்குத்தந்தையாக கடைமையாற்றி மாந்தை லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாக கடைமையாற்ற சென்றிருக்கும் அருட்தந்தை அமலராஐன் குருஸ் அவர்களும் காத்தான் குளப்பங்கினை வழிப்படுத்திய ஆண்மிக குருக்களவர்

No comments:
Post a Comment