அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி!

இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் பிரபல டென்னிஸ் வீரரான ரபேல் நடால் (Rafael Nadal) அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

ரோம் நகரில் நடைபெற்று பெறும் குறித்த தொடரில், 9 முறை சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால், காலிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் (Argentina) டியேகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் (Diego Schwartzman) மோதினார். 

 அந்த வகையில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய ரபேல் நடால், 2-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி! Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.