இணையத்தில் வைரலாகும் நீல நிறப் பாம்பு!
குறித்த பாம்பானது சிவப்பு நிற ரோஜாப்பூவொன்றிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அதன் அழகை வர்ணித்து பலர் டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
அந்தவகையில் அழகாக இருந்தாலும் இது கொடிய விஷமுள்ள பாம்பு. மனித உடலின் உள்ளேயும் வெளியிலும் ரத்தப் போக்கை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் நீல நிறப் பாம்பு!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment