வெகுவிமர்சையாக இடம் பெற்ற கருங்கண்டல் புனித அன்னை வோளங்கன்னி திருவிழா
மன்னார் மாவட்டம் மடு மறைக்கோட்டத்துக்உற்பட்ட காத்தான் குளபங்கின் துனையாலமாகிய கருங்கண்டல் புனித அன்னை வேளங்கன்னி திருவிழாவனது 17 /9 /2020 கொடியற்றத்துடன் ஆர்த்தமுள்ள ஆலயத் திருவிழா என்னும் கருப் பெருளில் சிறுவர்கள் சிறப்பிக்க காத்தான் குளப்பங்குத்தந்தை திருப்பலியைஒப்புக்கொடுத்தார்.
18 /9 /2020 அன்றைய திருப்பலியினை ஓப்புரவில் மலரும் இறை மனித உறவு என்ற கருப் பெருளில் பெற்றோர்கள் சிறப்பிக்க அன்பிய இயக்குனர்அருட்பனி சவுல் நாதன் ஆடிகளார் ஓப்புக்கொடுத்தார்.
19 /9 /2020 அன்றைய திருப்பலியினை உடைத்துக்கொடுத்து உறவை ஆளப்படுத்துவோம் என்னும் கருப் பொருளில் நற்கருனை வளிபாட்டினையும் இளைஞர்கள் சிறப்பிக்க காத்தான் குளமுன்னால் பங்குதந்தை அருட்பனி அமல்றாஐ்
குருஸ் அவர்கள் ஓப்புக் கொடுத்தார்.
20/9 /2020 திகதி இன்றைய நாள் திருவிழா திருப்பலியினை அருட்பனி எமியானுஸ் பிள்ளை சவுல்நாதன காத்தான் குளபங்குத்தையும் இனைந்து கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலியில் கார்மேல் அருடசகோதரிகள் டிலாசால் அருட்சகோதர்கள் அருள் நிறைகன்னிமரிசபை அருட்சகோதரிகள் அடம்பன் பொலிஸ் அதிகாரிகள் மன்னார் மறைசாட்சிகள்சமுகநலஅமைப்பின் தலைவர் செயலாலர் வன்னி பாரளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காத்தான் குள பங்குமக்கள் என பலர் கலந்து கொண்டு அன்னையின் இறையாசிர் பெற்று சென்றனர் திருவிழா திருப்பலிக்கன அனைத்து அய்த்தங்களையும் காத்தான் குள பங்குத்தந்தை தயாளன் குஞ்ஞ அவர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெகுவிமர்சையாக இடம் பெற்ற கருங்கண்டல் புனித அன்னை வோளங்கன்னி திருவிழா
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment