கள அலுவலர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் செயற்திட்டம்
அந்த வகையில் 31.01.2014 க்குப் பிறகு நியமனங்களைப் பெற்று நிரந்தரமாக 05 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த கிராம சேவகர்கள் உள்ளிட்ட கள அலுவலர்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 17.12.2020ம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு தங்களுடைய பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
.
.
கள அலுவலர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் செயற்திட்டம்
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment