வவுனியாவில் அனைத்து தனியார் கல்விநிலையங்கள் மற்றும், பிரத்தியேக வகுப்புக்களை உடனடியாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்!
கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தனியார் கல்விநிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பலர் இரகசியமான முறையில் மாணவர்களை வரவழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே குறித்த உத்தரவுகளை மீறி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.
வவுனியாவில் அனைத்து தனியார் கல்விநிலையங்கள் மற்றும், பிரத்தியேக வகுப்புக்களை உடனடியாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்!
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment