மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைக்குண்டு மீட்பு
மேலும் குறித்த இடத்திற்கு, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர், சென்று சோதனைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் கைக்குண்டினை, நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- வலையிறவு பாலத்தின் கீழ் கைக்குண்டு மீட்பு
Reviewed by Author
on
January 25, 2021
Rating:
Reviewed by Author
on
January 25, 2021
Rating:


No comments:
Post a Comment