மன்னாரில் சர்வோதய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை.
மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் , பேரூந்துகள் மற்றும் வாகனங்களில் கொரோனா தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் கொரோனா தொடர்பாகவும் அதில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடை முறைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த செயற்திட்டம் மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பினரால் தொடர்ச்சியாக பிரதேச ரீதியில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் சர்வோதய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை.
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment