பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கான அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த செயலணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கான அறிவிப்பு
Reviewed by Author
on
June 18, 2021
Rating:
Reviewed by Author
on
June 18, 2021
Rating:


No comments:
Post a Comment