தலிபான்கள் சுட்டதில் 17 பேர் உயிரிழப்பு - வெற்றியை கொண்டாடியபோது விபரீதம்
இதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் குறைந்தது 17 பேர் பலியானதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தியை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது என தலிபான் படையினருக்கு அந்த அமைப்பின் தலைமை உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்நிகழ்வில் குறைந்தது 2 பேர் இறந்துள்ளதாக காபூல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான அறிவிப்பை தலிபான்கள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
தலிபான்கள் சுட்டதில் 17 பேர் உயிரிழப்பு - வெற்றியை கொண்டாடியபோது விபரீதம்
Reviewed by Author
on
September 05, 2021
Rating:

No comments:
Post a Comment