ஏறாவூர் இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சரத் வீரசேகர
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ள சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ் நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால் உதவி பொலிஸ் அத்தியட்சர்(ஏ.எஸ்.பி) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சரத் வீரசேகர
 Reviewed by Author
        on 
        
October 23, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 23, 2021
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment