வீட்டின் மீது மண்மேடு சரிவு - மூவர் சடலமாக மீட்பு
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரழவழகப்படுகின்றது.
மண்சரிவில் சிக்கிக் கொண்ட தந்தை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் மீது மண்மேடு சரிவு - மூவர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
November 09, 2021
Rating:
No comments:
Post a Comment