சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்
அதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்
Reviewed by Author
on
January 26, 2022
Rating:
No comments:
Post a Comment