ஜனாதிபதி பதவி விலகும் விவகாரம் - சஜித் சபாநாயகர் சபையில் கடும் வாக்குவாதம்
தான் தெரிவித்ததை சஜித்பிரேமதாச தவறாக புரிந்துகொண்டுள்ளார்,என சபாநாயகர் தெரிவித்துள்ளார்
எனினும் தனது கருத்தில் உறுதியாக நின்ற எதிர்கட்சி தலைவர் சபாநாயகர் அவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளதுடன் சபாநாயகரை பச்சை பொய்யன் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் நீரே பொய் சொல்கின்றீர் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகும் விவகாரம் - சஜித் சபாநாயகர் சபையில் கடும் வாக்குவாதம்
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:


No comments:
Post a Comment