அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் பாணந்துறையில் கைது
இந்தக் குழுவில் இந்த மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட 25 ஆண்கள் அடங்குகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 06 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் பாணந்துறையில் கைது
Reviewed by Author
on
June 24, 2022
Rating:

No comments:
Post a Comment