ராணி எலிசபெத் மறைவால் பிரிட்டனின் தேசிய கீதம் மாற்றம்
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினர். ராணி இரண்டாம் எலிசபெத்தை தொடர்ந்து பிரித்தானியாவின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றார்.
அதனால் தற்போது இருக்கும் பிரிட்டன் தேசிய கீதம் “God Save the Queen” என்பதிலிருந்து “God Save the King” என மாற்றப்பட்டது
இதற்கு முன் மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறப்பின் போது தேசிய கீதம் மாற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணி எலிசபெத் மறைவால் பிரிட்டனின் தேசிய கீதம் மாற்றம்
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment