பிரித்தானியாவின் மன்னராக நாளை முடிசூடவுள்ள இளவரசர் சார்ளஸ்!
மகாராணியின் மரணம் காரணமாக, இளவரசர் சார்ளஸ் உடனடியாக பிரித்தானிய மகுடத்தைப் பெறுவார் என்றும், அவர் பிரித்தானிய மகுடத்தை மூன்றாம் சார்ளஸ் மன்னராக வைத்திருப்பார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முடிசூட்டு விழாவில் இளவரசர் சார்ளஸ் நாளை (10) உலக மக்கள் முன்னிலையில் மன்னராக பதவியேற்கவுள்ளார்.
பிரித்தானியாவின் மன்னராக நாளை முடிசூடவுள்ள இளவரசர் சார்ளஸ்!
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment