தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் : இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிப்பு !
05 மில்லிமீற்றருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் அந்த வகையில், "மனித உடலில் பிளாஸ்டிக் நச்சுகளை சந்திப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை, அவை செல்களை பாதிப்படையச் செய்வதுடன், புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
தாய்ப்பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என இந்தப் பரிசோதனையை நடத்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் : இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிப்பு !
 Reviewed by Author
        on 
        
October 10, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 10, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 10, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 10, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment