விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 176 கிலோ யூரியா உரம் வழங்கப்படும்
இவ்வருடம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 176 கிலோ யூரியா உரம் வழங்குவதற்கு விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெதொல்பிட்டி விவசாய சேவை நிலையத்தில் நேற்று (14) காலை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயியும் 50,000 ரூபாவை கடனாகப் பெற்றனர்.கடந்த சிறு போகத்தில் 01 ஹெக்டேர் நெற் செய்கைக்கு 100 கிலோ யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 176 கிலோ யூரியா உரம் வழங்கப்படும்
Reviewed by Author
on
October 15, 2022
Rating:

No comments:
Post a Comment