பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்
இவ்வாறு தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னர் தப்பிச்சென்ற 07 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 225 கைதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment