இறக்குமதி உருளைக்கிழங்கு மீது வரி விதிக்குமாறு கோரிக்கை!
நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறை உள்நாட்டு உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், உருளைக்கிழங்கு இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் உள்நாட்டு உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி உருளைக்கிழங்கு மீது வரி விதிக்குமாறு கோரிக்கை!
Reviewed by Author
on
February 12, 2023
Rating:

No comments:
Post a Comment