அண்மைய செய்திகள்

recent
-

யானை தாக்கி வயோதிப குடும்பஸ்தர் பலி

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் காயாநகர் மேற்கு ஈச்சளவக்கை கிராம அலுவலர் பிரிவில் நேற்றய தினம் 04/02/2023 அதிகாலை வேலை குறித்த சம்பவம் நடைபெற்று உள்ளது சம்பவ என்வெனில் இவரது காணிக்குள் வந்த யானை வயோதிபர் டோச் லைட் அடித்து யானையை களைப்பதற்கு முற்பட்ட போது வீட்டின் வாசலில் வைத்தே யானையால் தாக்கப்பட்டு இழுத்து வீசப்பட்டு கொள்ளப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது 

 சம்பவ தின இரவு இவரது மனைவி மகளாரது வீட்டில் இருந்தமையால் இவர் தனியே இருந்துள்ளார் வயோதிபர் யானைதாக்கி இறந்தது யாருக்கும் தெரியாது நேற்று 04/03/2023 மாலை 5மணியலவில் இவரது மகள் தந்தையின் நடமாட்டம் இல்லை சத்தமில்லை என சென்று பார்த்த போது சம்பவம் தெரிய வந்துள்ளது அதன்பின்னர் அயலவர்களுக்கும் கிராம சேவகர் ஆகியோருக்கு தெரியவந்தது சமபவ இடத்திற்கு அடம்பன் போலீசார் வருகை தந்து உடலம் எடுத்து செல்லப்பட்டு மன்னார் பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவத்தில் மன்னார் ஈச்சளவக்கை பெரியமடு சாமித்தம்பி சிவஞானம் வயது 65 என்பவரே சம்பவத்தில் பலியானார் விசாரணைகளை அடம்பன் போலீசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது








யானை தாக்கி வயோதிப குடும்பஸ்தர் பலி Reviewed by Author on March 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.