மலாவி நாட்டை புரட்டிப் போட்ட புயல்;நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி
இதில் சிக்கி 32 பேர் இறந்தனர். 18 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இந்த நிலச்சரிவால் அந்தக் கிராமமே அழிந்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மலாவி நாட்டை புரட்டிப் போட்ட புயல்;நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி
Reviewed by Author
on
March 19, 2023
Rating:

No comments:
Post a Comment