மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பதவி நிலை அலுவலர்களுக்கான குடும்ப விடுதி திறப்பு விழா
உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2022 ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சிரேஷ்ட பதவி நிலை அலுவலர்களுக்கான குடும்ப விடுதியானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களால் இன்று(2023/04/10) காலை 10 மணியளவில் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த விடுதி அரச சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பதவி நிலை அலுவலர்களுக்கான குடும்ப விடுதி திறப்பு விழா
Reviewed by NEWMANNAR
on
April 11, 2023
Rating:

No comments:
Post a Comment