டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி !
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305.13 ரூபாயாக அதிகரித்துள்ள அதேநேரம் விற்பனை விலை 319.32 ரூபாயாக உள்ளது.
மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 312.78 ரூபாயாகும், இதேவேளை கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி டொலர் 362.66 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி !
.png) Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating: 
      .png) Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating: 
.png)
 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment