பேசாலையில் இயங்கி வரும் மூன்று முன்பள்ளிகளின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு இன்று (19)மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் மன்னார் கல்வி திணைக்கள உதவி பணிப்பாளர் திரு ஞானராஜ் அவர்கள் மற்றும் பேசாலை பங்கு தந்தை ஞானபிரகாசம் அடிகளார் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment