வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரன தர பரீட்சையில் சாதனை
வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரன தர பரீட்சையில் சாதனை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை (தேசிய பாடசாலை) சேர்ந்த கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவன் கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில் 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சதாரண பரீட்சையில் வெளிவாரியாக பரீட்சையை எழுதியிருந்த நிலையில்
நேற்றைய தினம் காபொத சாதாரன தர பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன
இதில் குறித்த மாணவன் 8ஏ சித்திகளையும் 1பி சித்தியையும் பெற்று ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரன தர பரீட்சையில் சாதனை
Reviewed by Author
on
September 29, 2024
Rating:
No comments:
Post a Comment