மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
No comments:
Post a Comment