கள்ளியடி அ. த. க பாடசாலை மாணவர்களுக்கு OPENE நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு செயல் திட்ட
இன்றைய தினம் மன்னார் மடுக்கல்வி வலையத்திற்கு உட்பட்ட கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து opene நிறுவனத்தின் சுற்றுப்புற சூழலினை பிளாஸ்டிக் மாசிலிருந்து பாதுகாக்கும் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
இதிலே சுற்றுப்புற சூழலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்த்தல்
மற்றும் பிளாஸ்டிக் போதல்களை மேல் சுழற்சி செய்வது காலத்தின் தேவை என்பது குறித்து பல விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது அத்துடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் opEnE நிறுவனத்தினர் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

No comments:
Post a Comment