புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள பெல்கனியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தற்போது புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருக்கும் மக்கள் ஆரவாரம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்
Reviewed by Vijithan
on
May 08, 2025
Rating:

No comments:
Post a Comment