யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை ; அர்ச்சுனா எம்பி ஆவேசம்
சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவ வெற்றிலை பெட்டி அல்ல, என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றும் அர்ச்சுனா எம்பி ஆவேசமாக கூறினார்.
யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல, வரநேரமும் போரநேரமும் சாப்பிடுறதுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள், மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றும் , அருச்சுனா எம்பி சபையில் கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment