தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் மாணவனுக்கு தங்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு தியகம இராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கில்டன் தங்கப் பதக்கத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளா
தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் மாணவனுக்கு தங்கம்
Reviewed by Vijithan
on
October 12, 2025
Rating:

No comments:
Post a Comment