ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படவுள்ள சனே தகைச்சி!
ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) அதன் புதிய தலைவராக சனே தகைச்சியை (Sanae Takaichi) தேர்ந்தெடுத்துள்ளது.
இதன் மூலம், 64 வயதான அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 15 அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படவுள்ள சனே தகைச்சி!
Reviewed by Vijithan
on
October 04, 2025
Rating:

No comments:
Post a Comment