பிரதமர் டேவிட் கெமரூன் தாய்நாடு திரும்பினார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று பகல் 1 மணியளவில் தாய்நாடு திரும்பினார்
.
பிரித்தானிய விசேட விமானமொன்றிலேயே பிரித்தானிய பிரதமரும் அவரது குழுவினரும் தாய்நாடு திரும்பியுள்ளனர் .
இதேவேளை , இன்று காலை 9.50 மணியளவில் கயானா பிரதமரும் தாய்நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார் .
பிரதமர் டேவிட் கெமரூன் தாய்நாடு திரும்பினார்.
Reviewed by NEWMANNAR
on
November 16, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 16, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment