அண்மைய செய்திகள்

recent
-

கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் வடக்குக்குச் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் , யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் .

 யாழ் . விஜயத்துக்கான முன்னேற்பாடாக கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவின் இன்று 13.11.2013 வடக்குக்குச் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர் . 

அக்குழுவினர் , வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் . 

 யாழ் . பொது நூலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளனர் .
கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் வடக்குக்குச் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர். Reviewed by NEWMANNAR on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.