பால்மா விவகாரம்; இன்று நள்ளிரவு விசேட வர்த்தமானி
பால்மா விவகாரம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பால்மா களஞ்சியப்படுத்தல் தொடர்பிலேயே இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பால்மா களஞ்சியசாலைகள், சேகரிப்பு மற்றும் விநியோக நிலையங்கள் ஆகியன நுகர்வோர் அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
பால்மா விவகாரம்; இன்று நள்ளிரவு விசேட வர்த்தமானி
Reviewed by Admin
on
December 31, 2013
Rating:

No comments:
Post a Comment