காலாண்டுக்குத் தேவையான மருந்து வகை ஒரே தடவையில் இறக்குமதி
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்கு (4 மாதங்கள்) தேவையான அனைத்து மருந்து வகைகளும் ஒரே தடவையில் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் ஏற்படும் மருந்து தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான வகை மருந்துகள் ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இம்மருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
வைத்தியசாலைகளில் ஏற்படும் மருந்து தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான வகை மருந்துகள் ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இம்மருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
காலாண்டுக்குத் தேவையான மருந்து வகை ஒரே தடவையில் இறக்குமதி
Reviewed by Author
on
December 31, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment